pizhai

arumbia mottu
malarum munne
kasakki யெறியப்படுகிறது
kayavarkalin kaamathirku

serththu vaiththa kanavugal
sithaigirathu vidiyum mun
சதையுண்ணும் manitha
மிருகங்களால்.....

uyir பறிபோய்
சருகாகிய pinnum
udalaiyum vittu
vaippthillai
காமபேய்கள்

ஆறிலிருந்து arubathu
varai thodarnda
kaamaththin parvai
பிஞ்சுகளிலும் nanjai
kakkaum விசமேறிய
mirugamaai maariyathu

anbin வெளிப்பாடும்
அருவெறுப்பாகியது
udal திண்ணும்
வஞ்சகர்களால்...

தனிமையும் irulum
manathai thuraththa
sattaththin இருட்டிலே
olinthu KOLKIRAN
thuroogi...

கள்வனுக்கு kaavalaai
sila காவலும் KAASUKKAKA
kai katti nirkirathu...
ezhamai யெனும் iyalamai
thannai thaane
தூக்கிலிட்டு tharkolai
seygirathu...

இவ்வன்கொடுமை
kaattilum pen
sisu kolai mel

manithaம் maritthu
vanjam vazhkirathu...
Written : பிந்துஜா (24-Nov-20, 4:39 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே