ulaippu

antha periyavar
ITHTHANAI vayathilum
உழைக்கிறார்
தங்கச்சுரங்கத்தில்
உழைத்தது pothaathendru

மார்வாடிக் kadaiyil
velaikkup pogiraar
avarkalin pillaigalai
dhan பேரப் pillaigalaiப்போல்
கவனித்துக்கொள்கிறார்
anbu நிறைந்தவர்
விசுvaasam avar rathathil
ஊறிப்போன kunam

aadu கறவைமாடு KOZI
pondra கால்நடைகளை
valarththu dhan வருமானத்தைப் பெருதும் உயர்த்துகிறார்

சிறுவாடு சேர்த்துவைத்து
ஊரிலுள்ள dhan பேரக்குழந்தைகளுக்கு அனுப்புகிறார்

ulaiththu ulaiththu
உருக்குலைந்துப் ponaalum
dhan uyirullavarai
ulaiththuக்கொண்டே irupaar
ulaippuku anjaathavar

antha அயராத ulaippu
அடங்கிப்போனது indru
அவரைச் sutri kanneer vaasam வீசிக்கொண்டே irunthathu

ange yaro sonna
vaarthai en kaathil
olithathu
paavam MANITHAR
sithayil வைக்கும்வரை
ulaiththuக்கொண்டே
irunthaar enற vaarthai...
Written : செல்வமுத்து மன்னார்ராஜ் (13-Feb-21, 6:25 am)
Added : selvamuthu


புதிதாக இணைந்தவர்

மேலே