valasai ponayo

சிறுவயதுதனில்
thinamum un
கொய்ங்க் கொய்ங்க் சத்தமே
yenai eluppum ....

eththanaiyo naal
kaiyil pidikka muyanruம்
ORUNAALUM அகப்பட்டதில்லை .....

வாஞ்சையுடன் arisiவைத்தும்
எச்சரிக்கையாகவே
ARUGIL vanthai arambathil .....

unகூடு பொந்ததில்
kaivittu pidikka muyanru
thanthayidam அறைவாங்கியது atigam .....

avarukku perithaay
unமீது ஈர்ப்பில்லை .....
irunthum உனைதொந்தரவு
seiyum எண்ணமுமில்லை ......

vidumurai தினங்களில்
மதியவேளையில் arisiதூவி
kaathirupen ......
neeyo அழைப்புமணி அடித்தாற்போல்
கொய்ங்க் enru பறந்துvanthu
kuthithu kuthithu உண்பாய் ....
ulagai ventra மாவீரனாய்
uvagai kolven .....

palli natkalil
உணவருந்தாமல் unஉறவு patriye
எண்ணியிருப்பேன் .....
Nanbargalidam unபுகழ்பாடி
perumai kolven ......
maalai வீடுதிரும்பியதும்
unகூட்டில் உனைகண்டு vittutaan
விளையாடச் senren .....

naalமுழுதும் veettirkul
ankuminkum bayaminri
சுற்றித்திரிவாய் ....
சொல்லப்ponaால்  அந்தவீடு
nammiru குடும்பத்திற்குமே sontham .....

சோடியாயிருந்த nee
kudumbamaai mara
veerenna kuthookalam வேண்டுமெனக்கு ....
arisi செலவுதான் athigamaanathu
en thanthaikku .....

nee அடைகாக்கும் தினங்களில்
poonaiyin நடமாட்டங்கண்டு
பதறியதை paarthu
palamurai kalleduththu
அடித்திருக்கிறேன் அப்பூனையை ....
அப்பாவிப்பூனையது சுண்டெலிக்குச்
sutruvathai ariyaamal ......

தந்தையில்லா nerangalil
un குச்சிக்கூட்டுற்கு adiyil
இதமாயிருக்க thenkaaiநாறுதனை
வைத்துவிட்டிருக்கிறேன் methuvaga ....

உறவுபூண்டு urchagamai
தானிருந்தோம் வெகுkaalam ...
kudumbam பெருத்ததால்
குடிmaraிப்ponaாயே enனவோ .....

சிலநாட்கள் உனைத்தேடி
theruvellam நான்சுற்றி
kannil neeருடன் nirga
mooththa thamayan உரைத்தார்
பறவைதனின் இடநகர்வுபற்றி ....
vanthuவிடுவாய் ena yenaiத்தேற்றினார் ....
nambithaan kaalam nagarnthen
irunthum bayanillai ......

வேனிற்காலமதில்
mooththathamayan thenkaai சிரட்டைதனில்
neeர்vaikka ....
nano veettil vaditha
பச்சரிசாதம் vaikka
ஒன்றுகூடி உண்போமே ....
மறந்துவிட்டாயோ ....

engirukkirai
enசிட்டுக்குருவியே .....
valasai pona பாதைதனை
மறந்தாயோ .....

innum வீடுதிரும்பாமல்
இருக்கிறாயே .....

nee kattivaitha கூட்டிடம்
niththamum kedkiren ......
mugavari muluthai theriyumaa
un முதலாளிக்கு ena .....

பெரும்பயணம் yethum
மேற்கொள்ளா பறவையே
காலப்பயணத்தில்
கரைத்துவிட்டாயோ .....
kalanki nirgaிறேன்
orumuraiyaavathu veetirku
vanthu sel ........
Written : என்.கே.ராஜ் (20-Apr-21, 9:14 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே