androru naal

androru naal
கீழ்வானில் எழுந்தவன்
dhan sudaர்விழிப் parvaikalaal
konjam suda arambitha neram
or ஓட்டு veetin ethir saalai oram
siru thooraththil
mazhaiதரும் karmugil
ippa வருமோ? eppa வருமோ? enru
vaan partha நிலம்போல்
naan காத்திருந்தேன்.,

avvazhi vanthaவர்களில்
yenai அறிந்தோர்
ஏன்? ingey enru
thollai seithu நகர்ந்தார்கள்
அறியாதோர்
namakku ஏன்? thollai enru
yenaiக் கடந்தார்கள்.,

எங்கோ? or itathil
mazhai varap povathai
en தேகத்திற்கு
visiri veesa vantha thendral
குளிர்வழி
oru kurunseithi anuppiyathu
vaanam enற தபால்காரன்
ஒலி, ஒளி அஞ்சல்களை
edutthuk kondu
pooமியோடு serththu enakum சேர்த்thaan.,

ithupol enakum
oru kurunseithiயோ? அஞ்சலோ?
vanthaு விடாதா enru
இமைneeங்கக் காத்திருந்தேன்.,

intha ulagathil
ethtnai saththangal நிறைந்திருப்பினும்
enakku mattum
ஏதோ? oru பேரமைதி
en uyirத்துடிக்கும் ஓசையோ?
நன்றாய்க் ketkirathu
enakkuப் pinnae ulla
or அசோக maratthil
அdhan காம்பிலிருந்து
oru poo uthirnthu
ilaigalil vizunthu vizunthu
thadduth thadumaari
mannai muththamidum oosaiyum
நன்றாய்க் ketkirathu.,
satre பொறுக்கவும்,

antha ஓட்டு veettil
இரும்புக் கம்பிப் potta kadhavu
dhan thaazhppaal திறக்கப்படுவதை
ezhum ஓசைவழி
காதுகளுக்குத் tagaval சொல்கிறது.,

இதோ?
kaatrin alai varisaiyil
mallikaip poo vasanai
yenai nerungi nerungi
en suvaasap பைக்குள்
puthu வாசச் seithiyayai நிரப்புகறது.,

ithu enன athisayam
vellik கொலுசோடு
thullik kuthikkum முத்துகளில்
ஏழுசுரங்கள் குடியிருந்து
konchi konchiக் kudumbam நடத்துதே
en manthaik kudaiஞ்செடுக்குதே.,

ஓ..! kaikalil
kannadi வளையல்களோ?
avai ontrai ondru
muththamiddu muththamiddu
en kaathoram vanthaு
inpach சத்தமிடுதே.,

vennira megangal
வெய்யோனின் veyil பார்வையைச்
sooznthu kondu
கருமேகங்களாய் maari nikka
இளம்பச்சைச் selaiyil
தார்ச்saalaiயில்
solai ondru nadaipayaila
விழித்திரையில் PADAM பிடித்தேன்.,

neeர்நனைந்த கார்மேகப் பந்தலுக்குள்
கலைநிலா ஒளி veesaி
mayanga vaikka,
காந்தங்களைக் குழைத்து குழைத்து
irulodu kalavai seitha
earkum kangal
கருவண்டோ? மானோ? மீனோ?
yenak குழம்ப vaikka,
செக்கச் சிvantha anthaி vaanathaik
அலுங்காமல் குலுங்காமல் kaththariththu
ezil konja சித்தரித்து
nilaap parappil
தேனூற்றிப் payir seitha
உதிராத ithalkal
கிறங்க vaikka
manam குளிர்ந்தேன் viyanthen
satru udainthu உறைந்தும் poanen.,

oru nodi enறாலும்
thavaravillai
en usura urukkath thavaravillai
கருமேகங்களைப்
pirithu vantha மின்னலைப்போல்
sengaandhal வேலியைப் pirithu vantha
anthaப் punnakai
en usura urukkath thavaravillai.,

பல்லவச் சிற்பிக்குப்
paadam karpikka vantha
palinkuch சிலையோ?
sithiram செய்வோர்க்குச்
sariththiram solla vantha
கலையின் விதையோ?
ஐயோ..!
naan enனென்று சொல்வேன்.,

yenai nokki nagarndhu nagarndhu
nerungi vanthaு
inka PAARUNGA enru solla
nimirnthu parthaே nindren
inthaக் குரல்வளையில்
kuyilgalai amara vaithathu யாரோ?
illai illai
kuyilkal thaan கடனாளி.,

inka PAARUNGA
எங்கிருந்தோ? ninaivu thirumbinen
inimel ingey நிற்காதீர்
naan cheththup poanen
enமேல் பழிச்சொல்
thalai நிமிர நிமிர vilukirathu
athaich சரிசெய்யவே
uyir meelath thudithu meentu vanthaேன்.,

ஏதோ? solla ninaithen
enakkuள்ளே sollaி முடித்தேன்
"enவாழ்வில் naan kanda athisayam
nee thantha தரிசனம்"
antha udhadugalum
ஏதோ? solla நினைத்தன
athaith thanakkulle sollaி முடித்தன.,
siru mouna idaiveliyil
kaalgal vilaki நடந்ததும்
mazhai peithathu
aval kudai விரித்தாள்
naan nanayath thodankinen...

...ithayam vijay...
..ஆம்பலாப்பட்டு..
Written : இதயம் விஜய் (21-Apr-21, 12:52 pm)
Added : Idhayam Vijay


புதிதாக இணைந்தவர்

மேலே