kathirunthen
itho maalai sooriyanmaraindhu கொண்டான்!
iravu magal mella mella dhan thuppattaavai விரிக்கிறாள்!
marangkal un varavai yenni தலையசைத்து thaalaattu பாடுகிறது!
thendral முல்லைகொடியோடு inainthu நளினமாய் நடனமாடுகிறது!
maalaiயுடன் iravu kalakkum
intha pon veLaiyil
nila பெண்ணே!
un varavai ethir perunthu niruththathil oru குடையாய் காத்திருந்தேன்!
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- பாக்யராஜ் [147]
- கவின் சாரலன் [34]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [29]
- மனக்கவிஞன் [28]
- Ramasubramanian [16]