ennavendru solla

entra vendru solla,
un vetkathai yeppati அள்ள.
ada
yenna vendru solla,
naan yeppati ini sella.
yenna vendru solla,
neeyum mella mella vanthu thulla.
ada yenna vendru thalla,.
un mownathai yeppati விட்டுத் thalla.
yenna vendru solla,
yennaை nee un vizhiyaal கொல்ல – kolla.
yenna vendru naan solla,
yeppatiப் புகுந்தாய் suvaasamaai ulle mella.
yenna vendru naan solla,
EDUTHATHU vetkkam mella.
yenna vendru solla,
ENMANATHIL பூத்தாய் மணந்தே mella .
yenna vendru solla,
en uyir அணுக்களுக்குள் புகுந்தாய் கொல்ல.
yenna vendru naan solla,
en kannukkul muththamittaay mella.
yenna வென்றே solla
en uசுராய் udalil தங்கினாய் mella
yenna vendru solla,
en ithayam துடித்தது,
mella.
sollaச் solla சொட்டுதடா vetkkam mella

sutri sutri வந்தவனே,
சுகத்தைச் சுட்டுப்போட்டவனே.
ada நெற்றிப்பொட்டாய்,
அமர்ந்துvittai,
nenchathile தங்கிvittai
நினைப்பையெல்லாம் பொசுக்கிvittai.
sutriச் sutriயே vanthu,
kattiya சேலையாய்,
kada்டிப்பிடித்துvittai.
thodduத் thoddu பேசியே,
தொத்தியே தொத்துநோய் aakkivittai .

yenna vendru solla,
unthan கால்தடம்,
saptham இட,
en மனக்கதவு திறந்ததடா mella..
kannirandum imaithu kaadhal லீலை புரியுதடா,
kada்டழகு vadiththey கொல்லுதடா,படித்த uthatim paduththuthadaa
pathitha naga தடையமும்,
THADUMAARA வைக்குதடா.
uduthiya udaiyum கழலுதடா
udalum unனை ninaithe kanneer வடிக்குதடா.

ada anbil புகுந்தவனே,
அம்மாய் idhayathai தைத்தவனே,
ada alli அனைத்தவனே,
ARUGIL vanthu aasaip pasiyai மூட்டி,
yennaுள் கிடந்தவனே

yennavendru solla;
கண்ணசைவில் இருந்தாய்,
kada்டழகை rasithu vittai,

kada்டளையிட்ட manasai
kada kadaவென்றே சரித்து vittai.
sollaித்தந்த லீலை,
சொர்க்கத்தைத் தேடுதடா,
alliக்கொடுத்த ஆசை,
adaித்தே பாயுதடா;
yennavendru solla

yenna vendru solla
yenki thavikka vittai,
meendum meendum thutika
மீளாத சொர்க்கத்தைக் காட்டிvittai.

udalum irunde thavikkaும்
antha nilavum
unnidam vanthu iraval ketkum.

antha நிலவைக்கேள்
athu u nidam idhayathai thootu அனுப்பும்,
மனதைக்கேள் athu மயங்கித் திரியும்,
பொழுதைச் sollaும்.

yenna vendru solla
un வெட்கத்தில்,
aen
ITHTHANAI வெட்கை,

yenna vendru அள்ள,
un vetkathaiக் கொட்டினாய் mella,
meniyum கூசுதடா,
megamai karankal
தழுவுதடா.

நழுவும் நாணத்திலே
நனைந்தே thedukindraay
sollaிடும் pothaiyile
சொர்க்கத்தைத் thedukindraay,

yenna vendru solla
un vetkathai naan yeppati அள்ள
yennavendru solla செப்படி viththaiyai yeppati katru dhara
ada
anbai பொழிந்தவளே,
அழகைப் பிழிந்தவளே,
alliத் தெளித்தவளே,
sollaித்தந்தவளே,
sorgathil நனைத்தவளே,
sollaாமல் kollaையடித்தவளே,
yenna vendru solla,
naan yeppati ini sella
Written : அ. முத்துவேழப்பன் (20-Jun-21, 9:54 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே