udanae vayili

*உதவாதினி oru தாமதம்* *உடனே விழி:*

( *அறுசீர்க் கழிநெடில்* *ஆசிரிய விருத்தம்*

*வாய்ப்பாடு:*

*maa maa காய்*
*...maa maa காய்* )


netrum intrum காய்ச்சலென்றே
... நெற்றிச் சூட்டைப் பார்க்கின்றாய் !
pootrum petror mathikkamal
... purandu neeyum படுக்கின்றாய் !
thorkum yentray ninaithuvittu
...தொற்றை veettil parapPAுகிறாய் !
setrai allip பூசுதல்போல்
... sikitchai yerka ஏன்மறுத்தாய்?


அரசும் sonna arivurayai
...arivaai kedka மறுக்கின்றாய் !
paravum தொற்றை mathikkamal
...parapPA neeyum kaaranamo !
அரணாய் kaakkum தடுப்பூசி
... athayum pota மறுக்கின்றாய் !
வரmaaய் kidaikkum ilavasathai
...vaari anaikka தாமதமேன்?

kanmun விபத்தைக் kandale
...kaanum bayamo unnidame !
mannil pirantha maaனுடனே
...manitham unnul maaறியதா?
kanneer vittup பயனென்ன?
... kandaal oadi ஒளியாமல்
konda arivean துணைkondaு !
...கொல்லும் இழப்பைத் தவிர்க்கலாமே !

aandil latcham விழிகிடைத்தால்
...aangay பலரோ விழித்திடுவர் !
maaண்டு neeyum ponapinne
...maaயும் vizhiyaal பயனுமென்ன?
thaandik kuthikkum vayathinile
...thaanam seivaai kankalaiye !
vENtum vizhikal உன்வழியாய்
... virainthu kidaikka தாமதமேன்?


தொற்றில் sikkith தனித்திருக்க
...thuttu மின்றி palarundu !
பெற்றோ ரற்ற அனாதைகளோ
... pirinthey ingey கிடப்பதுண்டே!
உற்றோர் palarum veruthaalum
...ooraar இரங்கிச் சமைப்பதைப்பார் !
kattra neeyum uthaviseyya
... kanivaai varuvaay விழிப்புடனே !

thanimai ellam மனிதனுக்கே
... thavikkum thanimai விலங்கிற்கேன்?
manithaa neeyum மனதுவைத்தால்
... maaக்கள் kooda pasiyaarum !
iniyum சிறிதோ கடத்தாமல்
... ஈவாய் konjam விலங்கிற்கும் !
enimai niraintha manitharkale
... iniyum ventaam தாமதமே
Written : PASALI (21-Jun-21, 10:42 am)


புதிதாக இணைந்தவர்

மேலே