mazhai varum neram

mazhai varum neram

வெண்மையாய் irundha venmegam
கண்மையாய் கருத்துநின்ற neram athu......

முரசொலியைவிட முரட்டுத்தனமாக vizhum idi....

ஆடிதிங்கள் minjum asura vega kaatru....

சாய்ந்தாடும் மரங்களுக்கிடையில் காய்ந்துpona உடைகளை kaiyil eduthu varacholli அலறும் amma.....

மிதிவண்டியே kathiyena nanaiyaamal nirga நாசுக்கான idam thedum appa....

surungiya தோலோடு suvarkalai thaangiyabadi பதட்டத்தோடு padi yerum paatti.....

KALIYIL மேய்ச்சலுக்காக கட்டவிழ்த்துவிட்ட கால்நடைகளை கட்டுத்தறியில் கட்டச்சொல்லி katthi கம்புஊன்றி nadakkum கைதளர்ந்த thaathaa....

jannalaruge minnalai பார்த்தpadi mazhai varumaa varaathaa aaraaychchiyil aaznthu pona annan.....

adikkum kaatruக்கு poorvayai போர்த்தியpadi porumaiyaai amarnthirukkum akkaa. ....

kaagidhangalai kizhithu kappal seithu vanthu serum mazhaiக்காக வ.உ.சி yaga maariya naan...

பரபரப்புகளெல்லாம் pakkuvamaay இயல்பானது கொட்டித்தீர்த்து kuttai kulam nirambiya கனmazhaiயால்.....
Written : Gopi (2-Aug-21, 9:02 am)


புதிதாக இணைந்தவர்

மேலே