vaazhkkai thaththuvam

🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

*என் மொழி*

PATAIPU *கவிதை ரசிகன்*

🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

panathai
serththu vaiப்பதோடு அதைக்கொண்டு
புண்ணியத்தையும்
serththu vai.....
panaththaal
kaappaatra mudiyaatha
sila ஆபத்துக்களில்
unnai
punniyam thaan
kaappaatraும் என்பதால்....!

🧧🧧🧧🧧🧧🧧🧧🧧🧧🧧🧧

"முடியும் varai
muyarchi sei "enru
yaaridamum சொல்லாதீர்கள்.... !!!
athu
mudiyaamalum pokalaam....
"முடிக்கும் varai
muyarchi sei" enru
sollungal
athu mutiyamal போகாது....!!!

🧧🧧🧧🧧🧧🧧🧧🧧🧧🧧🧧


கடினமாக
uzaikkaathvan kooda உயர்ந்திருக்கலாம்....!!!
aanaal
கடினமாக உழைத்தவன்
oru naalum
தாழ்ந்தது இல்லை.....!!!

🧧🧧🧧🧧🧧🧧🧧🧧🧧🧧🧧

thiramaiyai vida
thannambikkaiye
varalaaru atigam பேசுகிறது...!
yenenil
thiramaiyai vida
thannambikkaiye
varalatril
athiga pakkangalai
பிடித்துள்ளதால்....!!!

*கவிதை ரசிகன்*


🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Written : கவிதை ரசிகன் (22-Oct-21, 10:15 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே