varuvaaye

un ninaive எனக்கோர் சிறையே
un kanave எனக்கோர் sumaiye
pala pala jenmam நானெடுப்பேன்
உனைத்தேடி vanthu மெய்கலப்பேன்
naaney unakke உயிராவேன்.

pon nilavil unthan mugame
vaan varaiyil neelum thiname
thaay மடிதேடும் சேயானேன்
vaay vittu azhuthu நோயானேன்
vaazhavai இழந்தே பேயானேன்

en vayili MOODIYE naan kidanthen
un vayili kaanave தவித்திருந்தேன்
siru siru thunbam நானடைந்தேன்
sirakodinthu mannil தான்விழுந்தேன்
kanne maniyae varuvaaye
Written : ஜீவன் (மகேந்திரன்) (15-Mar-22, 7:40 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே