pothai maarum paathai

போதையினால் nichayam
thadumaarum பாதை//
மாறுவானென nambi
nirpal பேதை//
kaalai muthal மாடாய்
உழைப்பான் ஏழை//
maalaiyil mayangik
கிடப்பான் கோழை//
பிள்ளைகளோடு paciyil
kidappaal வீட்டில்//
சல்லிக்காசு indri kanavan kaiyil பாட்டில்//
kanavugal கருகித்தான்
kanmun போயாச்சு//
vazhkkaiye perum
yematram என்றாச்சு//
kudimakkal badjet enru
THAVARAMAL வந்தாச்சு//
அடித்தட்டு makkal kavalai
nilaiyaaga நின்றாச்சு//
uruthiyodu uzhaithidu
yendrendrum பெண்ணே//
vettri nichayam vanthidum
un kanmunனே//
kalviyaal மாற்றப்பார்
unனோட தொல்லை//
நிஜக்கடவுளாக காத்திடுவான்
nee petra பிள்ளை//
Written : ரவிராஜன் (31-Oct-22, 7:26 am)


புதிதாக இணைந்தவர்

மேலே