thedich sel

thedi nee சென்றால்/
vanthu serume unnidam/
theydaathu nee விட்டால்/
thooram ppoi
tholainthu விடுமே/
வாய்ப்புகளுக்காய் காத்திருக்காதே!/
varum vaaippugalaiயும்
விட்டுவிடாதே!/

nee தொலைத்திடும் வாய்ப்புகள்/
unnai தொலைத்திடும் மறவாதே!/
unnidam varum vaaippugalai/
pidithuk kondu முன்னேறு/

kathirunthu kaalam கடத்தாது/
unakkaana vaaippugalai
neeயே உருவாக்கிடு/
unakkaana paathaiyinai
neeயே செதுக்கிடு/

ival
எணணணங்களின்எழுத்தழகி
அறூபா அஹ்லா
Written : அறூபா அஹ்லா (15-Nov-22, 6:03 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே