தேடிச் செல்

தேடி நீ சென்றால்/
வந்து சேருமே உன்னிடம்/
தேடாது நீ விட்டால்/
தூரம் போய்
தொலைந்து விடுமே/
வாய்ப்புகளுக்காய் காத்திருக்காதே!/
வரும் வாய்ப்புகளையும்
விட்டுவிடாதே!/

நீ தொலைத்திடும் வாய்ப்புகள்/
உன்னை தொலைத்திடும் மறவாதே!/
உன்னிடம் வரும் வாய்ப்புகளை/
பிடித்துக் கொண்டு முன்னேறு/

காத்திருந்து காலம் கடத்தாது/
உனக்கான வாய்ப்புகளை
நீயே உருவாக்கிடு/
உனக்கான பாதையினை
நீயே செதுக்கிடு/

இவள்
எணணணங்களின்எழுத்தழகி
அறூபா அஹ்லா

எழுதியவர் : அறூபா அஹ்லா (15-Nov-22, 6:03 pm)
சேர்த்தது : அறூபா அஹ்லா
Tanglish : thedich sel
பார்வை : 166

மேலே