akni natchathiram

kodai veyil suttu erikkum akni நச்சத்திரத்தின் oru நாள், andru sooriyan dhan உக்கிரத்தை satru தணித்து kondirundha madhiya vaelaiyil மீனாட்சி rasam சாதம், urulaikkilangu kariyai rendu டப்பாக்களில் adaiththu athai oru lunch koodaiyil eduthu வைத்தாள். VEETAI vazhakkam pol பூட்டிvittu, poottai rendu moonu murai izhudhdhu PAARTHUVITTU saaviyai parsil vaithu, parsai lunch koodaiyil vaithu kondu natakkaத்தொடங்கினாள். intha vegatthil nadanthaal pillaigalukku madhiya unavu edaivelai mudinthu vidum enru எண்ணிக்kondu விர்க்கு enru natakkaலானாள். sariyaagaா மீனாட்சி palliyaai serntha erandaavathu nimidam ட்ரிங் enru mani olithathu. amma enru oadi vanthu அஞ்சனா, மீனாட்சியின் KALGALI பற்றிக்kontaal. மீனாட்சி அஞ்சனாவின் kaiyai பற்றிக்kondu கிரௌண்டில் irukkum ஷட்டர் potta இடத்துக்கு ppoi amarnthu kontaal.
"அம்மு amma paaru unaku pudichcha rasam சாதம், உருளை KARI eduthuண்டு vanthuருக்கேன்" என்றாள். "ஐ amma soopper enakitta KUDU naaney saapduக்கறேன்" என்றாள் அஞ்சனா. "கைய சுற்றுன்றுவ dii தங்கம், சூடா irukudaa கன்னுகுட்டி" என்றாள் மீனாட்சி. "innikku class yeppati dii pochchu anju" enru அடுக்கினாள். "மா innikku antha thivyaa இருக்காளே ava appa avaளுக்கு சக்திமான் potta vaatch vaanki KUDUத்துருக்கார் ath pottaுன்vanthu ovara பீத்தறா மா, naanum செகண்ட் ஸ்டாண்டர்ட் boss பண்ணா appaவ vaankiத்தர solriyaa மா" என்றாள் அஞ்சனா. "ஆகட்டும் nee மொதல்ல saapdu அப்ரோம் vaatch vaanki தரலாம்" என்றாள் மீனாட்சி. அஞ்சனா unavai saappitta piraku "amma varen dii தாங்கொம்,நன்னா padi, saayangaalam pael adiccha ஒடனே bus ஏறிடு,இல்லன்னா DRIVER vittutu ppoiடுவான் neththu மாதிரி, ennai natakka வைக்காத" enru டப்பாவை kaluvi eduthu kondu புறப்பட்டாள் மீனாட்சி.
"yenna veyil" enru முணுமுணுத்தpadi valiyil veedugalil irukkum thennai மரத்தை, setikalay kotikalaai parthukkonday kadanthu போனாள். sariyaaga aalamarathai thaanti yaro oadi varuvathai parthaாள். dhan muttai kangalai குறுக்கி pinpu விசாலமாக்கி parthaாள். satru tholaivil vantha uruvam avaளை kadanthu oadi ponathu. oru nimidam avaனை engayo paarthu iruppathai ninaiththu யோசிக்கலானாள்.
sila மாதங்களுக்கு munpu vidinthum விடியாமலும் irukkum kaalai veLaiyil vasalil kolam pottaுக்kondu irukkum vaelaiyil ரோடில் குறுக்க நெட்டுக்க oruவன் oduvathai parthaாள். avaனை innum sila per thuraththiக்kondu irunthanar. செயின் parikka vanthaிருப்பார்களோ enru சுதாரித்து kondaval padapadaththu ppoi selaiyai தோளை sutri pottaுkontaal. oadiயவன் avaள் ARUGIL vanthu nintraan. thondaikkuzhiyil moochu sikkikkolla athிர்ந்து ppoi nintraal மீனாட்சி."ஏம்மா kombu irunthaa KUDUமா,புண்ணியமா போகும், unna usuru ullavarai marakka maaten thaayaye....... ஒத்தை kombu irundha ethtnai பேர venaa சமாளிப்பேன் ஆத்தி" endraan. avaனை thuraththi vanthaவர்கள் நெருங்கவே MARUPADIYUM odaத்தொடங்கினான்.
ketai பூட்டிக்kondu veettu ulle nuzhandhaவள் "அண்ணா ரோட்ல oruத்dhan odaுறான் avaன yaro தொரதரா, avaன் எண்டvanthu kombu இருக்கான்னு கேக்கறான் enakku payama irukku எந்திரிங்கோ.....அண்ணா எந்திரிங்கோ" enru subbuvai எழுப்பினாள். "அறிவு கெட்டவளே kadula விழரது anju எந்துரிச்சுர pora aen kaattu kathathu kathathuற" enru aluthu kondu மெத்தையை vittu எந்திரித்thaan. "yennaடி பிதற்ற" endraan subbu மீனாட்சியை paarthu. "அண்ணா unmaiyaa thaan சொல்றேன், neeங்க venaa VAASALUKKU vanthu paaruங்கோ" என்றாள் மீனாட்சி.
padukkaiyarai jannal vazhiyaaga vaasalai பார்த்thaan subbu. yaro oduvathai pola தெரிந்தது.உடனே VAASALUKKU sentru காம்பௌண்ட் உள்ளாக nindru kondu மீனாட்சியும் subbuவும் vedikkai paarkka thodanginar. ethir வீடு, பக்kathathuக்கு veedugalilum silaர் ivargalai polaவே nindru kondu vedikkai paarththanar. aanaal intha murai மீனாட்சியிடம் kombu kettavan kaiyil oru thadi irundhaது,athai vaithu avaன் எதிராளிகளை adithu kondu irunthaaன். "yennaடா naan ஜெயில்ல irundhaு ரிலீஸ் ஆகிட்டேனு தெரிஞ்சு,உன் annanai pottaதுக்கு பழிதீக்க yenna suththu போட்றியா, naan அகரநாராயணன்" endrapadi avaன் silaம்பம் சுழற்றினான். "இவன் periya ரௌடி dii, அகரநாராயன் sonnale மில்லத் nakarae நடுங்கு dii, silaம்பம் sutha thaanti kutchi கேட்ருக்கான் " endraan subbu.
athai ippothu ninaivu கூர்ந்தாள் மீனா, avaன் அகரநாராயணன் enru uruthi seithukontaal. alamaram adiyil nindrukondu அகரநாராயணனை thirumpi parthaாள். uyirai kaiyil pitithu kondu ootuvathu yennaவென்று avaளுக்கு andru purinthathu. aanaal ippothu avaனை துரத்துவது polaீஸ் jIp. sariyaaga rettai paalam mel அகரநாராயணன் oda avaனை thuppaki kondu சுட்டான் polaீஸ் oruவன். கணப்பொழுதில் mannil சரிந்thaan அகரநாராயணன். polaீஸ் ellam jIpபில் irundhaு irangi avaன் இறந்ததை uruthi seithu kondanar. oru எனவுண்டரை neril partha மீனாட்சி kanneer தளும்ப veettuக்கு நடையைக்கட்டினாள்.
veettil nuzhandha udan lunch கூடையை MOOLAIYIL pottaுvittu "கடவுளே avaர் aen enakitta vanthu kombu கேக்கணும்,என் kannu munnaadi aen seththu போனும் enru azhutha padi உரைந்திருந்தாள். சாயுங்காலம் subbu vanthaவுடன், anju veliye vilayada senraிருப்பதை uruthiseithukondu நடந்தவற்றை kooriனாள். " aen enakitta vanthu avaர் kombu கேக்கணும்,என் kannu munnaadi aen seththu போனும்சொல்லுங்கோ அண்ணா" என்றாள் மீனாட்சி. "யாரு kandaa avaனுக்கும் unakuம் poorva ஜென்மத்துல pantham yetho irundhaுருக்கும் athான் unaiye suthaி vanthuருக்கான்" enru koori sirithukkonde nagarndhu ponaan.
marunaal anjuக்கு madhiya sappadu eduthuக்kondu senra மீனாட்சி rettai பாலத்தின் mel ரத்தக்கறையை man pottaு moodi iruppathai paarthu kondu போனாள். ஸ்கூலில் anjuவுக்கு unavu ஊட்டிvittu silaம்பம் கிளாsila் anjuவை சேர்த்துக்கொள்ள mudiyuma enru office roomil விசாரிக்கலானாள்.
Written : சீதா (20-Nov-22, 2:22 pm)


மேலே