kannaa keetham
ஆயர்ப்பாடியில் annai யசோதை madiyilமாயன் Kannan தவழ்கின்றான் muutiya
selaikup pinnae thaay சேய்க்கு paalootta
சிணுங்கியும் siriththum விஷமக்கார Kannan
paal parugum azhage alagu
ivan vilaiyatil யசோதைக்கோ புளகாங்கிதம்
annai aval anbin vadivam
அறியாள் konjamum thaan antha
மாமாயன் மாதவனுக்கே thaay enru
theva thevaனுக்கே thaay தெய்வத்thaay aval
yenna thavam செய்தாளோ யசோதை
பெற்றத் thaay thevaகியும் பெறா
பேரின்பத்தை angu Kannan vadivil
dhan madiyil thavazhnthu vilayadum
திருமாலுக்கே அருந் THAAYAAI சேய்
avanukku இப்படியோர் தெய்வத்தோடு seithida
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- TPRakshitha [43]
- மலர்91 [29]
- மனக்கவிஞன் [26]
- கவிஞர் கவிதை ரசிகன் [26]
- கவின் சாரலன் [25]