ppoi konde irunthathu

ppoi konde irunthathu.....!
22 / 08 /2024.

aen intha பிறவி?
etharkaaga intha பிறவி?
pirappin ragasiyamதான் ena்ன?
vidai sollu enru KETTEN.
ezhunthu nadanthu vidu...
athuthaan unpirappin saathanai
endroru asareeri sonnathu.
எழுந்தேன்...நடந்தேன்...
kulapam theeravillai
ஏனென்னை சோதிக்கிறாய்?
nadanthuவிட்டேன். innum ena்ன?
இல்லையில்லை...வரும் sodhanaigal
vendrida nee பயிலவேண்டும்
yendrathu sonnathu.
பயின்றேன்..வெற்றியும்..பதக்கங்களும்
pala vendren.
padippu mattum போதுமா?
ulaikka வேண்டாமா?
ena unathi thalliyathu.
maadu pol உழைத்தேன்.
மாலைகளும்...பதவிகளும்..
பேரும்...புகழும்
vendru adainthen.
ena் kelvikku mattum
vidai kidaikkaamal
vayili pithingi nindren.
maram...
mannil mulaithu
விண்முட்ட valarnthu
பூத்து..காய்த்து...கனிந்து...
pin இலையெல்லாம் uthirnthu
பட்டmaramaai vizunthu
மண்ணிலேயே
உரமாக்கிப் ppoividuம்
iyarkaiyin suzharchi
kanmunne விரிந்தது.
புதிரின் vidaiயும் purinthathu.
பிறந்து..valarnthu...வாழ்ந்து..
kilaipol chanthathigal valarththu
தளர்ந்து..தள்ளாடி...தடுமாறி..
iranthu un santhathikku
எருவாய் போவதுதான் pirappin payan.
maramaai valarnthu nizhalaay
kilai parappi santhathikku pin
உரமாய் போவதுதான்
antha bramma ragasiyam
enru arinthu kondeன்.
iyarkai athai சுட்டிக்காட்டி
dhan suzharchiயை நிறுத்தாமல்
sulandru ppoi konde irunthathu.
Written : ஜீவன் ( மகேந்திரன் ) (22-Aug-24, 10:03 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே