எண்ணம்

(Eluthu Ennam)


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அஷிகா அக்ஷி
■■■■
 ◆◆◆◆◆
 ●●●●●

வாடி கண்ணம்மா. நல்ல இருக்கறயா?
◆◆◆◆◆◆◆◆■■◆◆●●
நாங்க எல்லாம் நல்ல இருக்கறோம் உங்க புண்ணியத்திலே. எம் பொண்ணுங்க ரண்டு பேரும் இவுங்கதான். 
◆◆◆◆◆●◆
ஆமாம் இன்னைக்கு அவுங்களக் கூட்டிட்டு வரச்சொன்னேன் இல்லையா?
◆◆◆◆◆◆
ஆமாம் பாட்டிம்மா. மூத்தவ அஷிகா (Ashika)* சின்னவ அக்ஷி (Akshi)#
◆◆●◆●●
என்ன பேருங்கடி இது. அக்குசி, அசிக்கா.
●●●●●●
இந்த ரண்டு பேரும் இந்திப் பேருங்க பாட்டிம்மா. நாம தமிழர்கள். இந்திப் பேருங்கள வைக்கிறதுதானே தற்கால தமிழரின் நாகரீகம்.
◆◆◆●◆◆◆
நீ சொல்லறதும் சரிதாண்டி கண்ணம்மா.
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●
* (Onewithoutsorrow)
# (existence)

மேலும்

கல்லுப்பனா அல்லுப்பனா

😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
ஏண்டி காவேரி, உன்னோட தங்கச்சிக்கு மொதப் பிரசவத்திலேயே ரண்டு பெண் கொழந்தைங்க பொறந்திருக்கறது ன்னு   பசங்க சொன்னாங்க.         உந் தங்கச்சி செந்தாமரையும் கொழந்தைங்களும் நல்லா இருக்கறாங்களா?
😊😊😊😊😊😊😊😊😊
உங்க புண்ணியத்தில மூணு பேரும் நல்லா இருக்கறாங்க பாட்டிம்மா.
😊😊😊😊😊😊
சரிடீ செந்தாமரை, கொழந்தைங்களுக்குப் பேரு வச்சுட்டாங்களா?
😊😊😊😊😊😊
வச்சுட்டாங்க பாட்டிம்மா.
😊😊😊😊😊😊
இப்பெல்லாம் எல்லாரும் சினிமா தொலைக்காட்சி        ரசனை உள்ளவங்களா இருக்கறதால கண்டிப்பா புள்ளைங்களுக்கு இந்திப் பேருங்களத்தான் வச்சிருப்பாங்க.  அர்த்தம் தெரிஞ்ச பேருங்கள வைக்கிறதுதான் ஒரு காலத்தில நாகரீகமா இருந்துச்சு. இப்பெல்லாம் அதுமாதிரி இல்ல. சரி, கொழந்தைங்க பேரையும் அதுக்கான அர்த்தத்தையும் சொல்லுடி காவேரி.
😊😊😊😊😊😊
பாட்டிம்மா, ஒரு கொழந்தை பேரு கல்பனா. இன்னொரு கொழந்தை பேரு அல்பனா.
😊😊😊😊😊😊
இதென்னடி பேருங்க? கல்லுப்பனா, அல்லுப்பனா. சரி, சரி. பேருங்களக்கான அர்த்தத்தையாவது சொல்லுடி காவேரி. 
😊😊😊😊😊
பாட்டிம்மா, இப்பெல்லாம் யாரு அர்த்தம் தெரிஞ்ச பேருங்கள பிள்ளைங்களுக்கு வைக்கறாங்க?அர்த்தம் தெரியாத  வேற மொழிங்கள்ல இருக்கற      பேருங்கள வைக்கறதுதான் நாகரீகம்னு மக்கள் நெனைக்கறாங்க. 
😊😊😊😊😊😊
ஆமாண்டி காவேரி, அப்பிடித்தான் எல்லாம் செய்யறாங்க.
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
சிரிக்க அல்ல. சிந்திக்க.
################################
◆●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●◆
Kalpana=(idea) (imagination) (fancy)

Alpana=(decorativedesgin) (beautiful)

மேலும்


மேலே