எண்ணம்
(Eluthu Ennam)
உன்னை பிரிந்து வந்த இந்த நாட்கள்
எனக்கு கற்று தந்தது ஒன்று மட்டுமே
உன்னை இன்னும் எந்த அளவுக்கு நேசிப்பது
என்று தானே தவிர உன்னை வெறுப்பது என்று இல்லை..!!
உன்னை பலமுறை நான் காயப்படுத்தினாலும்
என் இதயம் இன்னும் என் மனதிடம் சொல்வது
உன்னை அளவுக்கு அதிகம் நேசிக்கிறது என்று தான் !!!
அப்படி என்ன மாயம் செய்தாயடி என் பெண்ணே
என்னை மட்டுமே சுண்டி இழுக்கும் உன் அழகிய
கண் இமைகளில் காந்தத்தை என்று!!!!!!