எண்ணம்

(Eluthu Ennam)


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

  என் இந்த நிலை:


வணக்கம் நண்பர்களை தினம் தினம்  தமிழ் நாட்டில் நடந்தேரும் இந்த சூழ்நிலைக்கு யார்காரணம்..விவசாயிகள்,அரசுஊழியர்கள்,மருத்துவர்கள்,பெண்கள்,என் நீயும் நானும் கூட செய்யும் பேராட்டத்திர்க்கு.தமிழக அரசு தான் காரணம.இதைக்கேட்டால் பன்பட்டமொழி ௐன்று ஞாபகத்திர்க்கு வருகிறது வேலைக்காரிக்கு பிள்ளை  மேல் சருக்காம்.என்று செல்லி தன் தவறை மறைப்பார்கள்.ஆம் இந்த நிலை தான் இன்று தமிழ் நாட்டில் நடக்கிறது.இந்த பிரச்சினைக்கு உண்மையிலும்  தமிழக அரசா காரணம்.சரி தமிழக அரசு காரணம் என்றால் ௐரு கேள்வி அப்படிப்பட்ட அரசை நம்மை ஆளவைத்தது யார்.நீயும் நானூம் தான் அப்போ இந்த பிரச்சினைக்கு யார் காரணம். வேலியில போர ௐனாந வேட்டியில் பிடித்து விட்டுட்டு குத்தே கோடையிதேன.உப்ப தின்னவன் தண்ணீர் பருகித்தான் ஆக வேணடும்.தவறு செய்த நீயும் நானும் தண்டனையை அனுபவித்துதான் ஆக வேண்டும்.

என்னட இவன் நம்மளை குறை கூறுகிறான் என்று என்ன வேண்டாம்.உண்மை சில நேரங்களி கசக்கத்தான் செய்யும்.ஒன்று மட்டும் உன்மை நாம் அணுபவிக்கும் அனைத்து துன்பங்களுக்கும் நம்மை தவிர வேர  யாரும் காரணம் இல்லை.இவ்வளவு போராட்டம் செய்து வாழ்வாதாரத்தை மீட்க துடிக்கும். எனது உறவுகளிடம் கேட்கிறேன்.இதே பிரச்சினைகள் நம் நாட்டிற்க்கு வந்த போதல்லாம்.அந்த பிரச்சினை தாக்கம் இருக்கின்ற வரை அறிவு,ஞானம் வந்த மாதிரி.இந்த ஆட்சியாலார்களை குறை சொல்லி.மீண்டும் அதே தவறை தான் செய்தோம்.இனி மேலும் இதைத் தான் செய்வோம். போராட்டம் என்பது நாம் சரியாக இருந்து நமக்கு துனபம் விளைந்தாள் போராடலாம்.  நாமே  அந்த தவறெ செய்துட்டு அப்பரம் எதுக்கு போரட்டம்.இதானால் அராசியல்வாதிகளை நல்லவர்கள் என்று சொல்ல வில்லை .அவர்கள் தான் நம்மை நல்வழி படித்திருக்க வேணடும்.அதை அவர்கள் செய்யவில்லை.என் என்றல் அவர்கள் நோக்கம் அதுவல்லா அரசியலை தொழிலாக பார்த்து சம்பாதிக்க நினைக்கிறார்கள்.அவர்கள் என்ன சேவை செய்ய கக்கன,காமாராஜர.இதானல் நம்மலையும் குறை கூறமுடியாது நாம் என்ன தெரிந்த செய்தோம்.இனிமேல் இதே தவறை செய்ய வேண்டாம்.இதற்க்கெல்லம் ஒரு தீர்வு உண்டு.எப்பொழுது.நாம் இந்த சாதிய அரசியல்,மத அரசியல்,இனவாத அரசியல்.இந்த முன்று அரசியல் எனும் இந்த ௐனாந வேட்டிவிட்டு எடுக்கிறோமோ.அன்று தான் இந்த பிரச்சினைகளுக்கு என்( மனித இனத்திற்க்கே தீர்வு) கிடைக்கும்.இது அனைத்திற்க்கும்  தீர்வு நம்மிடம் தான் உள்ளது.
                                            ' சிந்தித்து எழு                                                   எழுந்து வானம் தெடு'                                                                                            "சித்தாந்தம்,வேதந்தம்  படிக்க தேவையில்லை                              வேதனையை கண்டு துவளாமல் சிந்தித்தால் போதும்                                                 நீயும்  மரணத்தை தாண்டி வாழலாம்.  

மேலும்


மேலே