எண்ணம்
(Eluthu Ennam)
SAD DEMISE. மனித வாழ்க்கை நிலை இல்லைதான் , இருப்பினும் உம் மறைவு நியாயமில்லை, எங்களுக்கு வாழ்வாதாரமாகவும் / வழிகாட்டிகாட்டியாகவும் இருந்தீர்கள்... குடும்பத்திற்கு தேவையான அனைத்தையும் பார்த்து பார்த்து செய்வதில் எவ்வளவு பொறுமை, எவ்வளவு பொறுப்பு, கோட்டை தாத்தாவின் வளர்ப்பில் இயற்கையோடும் / சமுதாய பொறுப்போடும் வாழ்ந்தீர்கள்... அதிகம் பேசாதவர், எம் பரம்பரையின் மஹா பெரியவர் நீங்கள், எங்களுடைய ஆன்மீக பயணமே உம் தடத்தில்தான்... ( இன்று காலை எங்களின் பெரிய அண்ணன் M.Chandru (a) Muthukrishnan Chandramouli ) இயற்கை எய்தினார்..
https://m.facebook.com/story.php?story_fbid=2033432780056846&id=100001704311381... (முத்துகிருஷ்ணன்-ராமச்சந்திரன்)
10-Nov-2018 12:55 am
https://m.facebook.com/story.php?story_fbid=2033432780056846&id=100001704311381