நண்பர்களே.. தமிழகக் கவிஞர் கலை இலக்கியச்சங்கமும் - தமிழ்ப்பணி அறக்கட்டளையும் இணைந்து நடத்தும் மாபெரும் கவிதைப் போட்டி "தலை நகரில் தமிழ்த் திருவிழா" என்னும் பெயரில் 24-02-2019 அன்று சென்னையில் நடைபெற உள்ளது. போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு தங்கப் பதக்கங்களும்,வெள்ளிப் பதக்கங்களும்,விருதுகளும் வழங்கப்பட உள்ளன. கவிதை எழுதும் ஆற்றல் பெற்றவர்கள் போட்டியில் கலந்து கொண்டு கவித்திறனை உலகறியச்செய்து ஓங்கு புகழடைய ஒவ்வொருவரையும் அன்புடன் அழைக்கிறேன். இந்த ஆண்டு முதல் இலக்கியத்திற்கான 'ஐந்திணை விருது' அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. நீங்கள் கவிதை நூல் வெளியிட்டிருப்பின் நூல்களை அனுப்பி ஐந்திணை விருதுக்கு விண்ணப்பிக்குமாறும் கேட்டுக் கொள்கிறேன். - செம்மொழிப் போராளி கவிஞர் க.ச.கலையரசன், தொடர்புக்கு 9551547027