பட வீட்டின் தனிமை

சுவரில் தொங்கும்
வரைபட மர நிழலும்
ஒற்றைக் குடிசையும்
கொஞ்சம் பூக்களும்
ஒரு வானமும்.

கண்கள் பூக்கள் மீதிருக்க
மனம் தேடிப் போகிறது
வரைபட வீட்டின்
தனிமையை.


கவிஞர் : சல்மா(2-May-14, 2:05 pm)
பார்வை : 0


பிரபல கவிஞர்கள்

மேலே