தாவணி

உன் உலர்ந்த தாவணிகளை
மீண்டும் மீண்டும்
உலர்த்திக்கொண்டே
இருக்கிறது
தென்றல்

எழுதியவர் : ராசை நேத்திரன் (6-Jan-13, 9:13 pm)
சேர்த்தது : ராசை நேத்திரன்
Tanglish : thaavani
பார்வை : 116

மேலே