நிலா

முழுநிலவுக்குள் விண்மீன்கள்
இதோ
என்னவள் முகத்தில்
பருக்கள்.

எழுதியவர் : devirama (7-Jan-13, 8:14 am)
Tanglish : nila
பார்வை : 433

மேலே