பூ

பூ வேணுமாயா?
சாலை ஓர பூக்காரியின் கேள்வி
நிமிட யோசனை
வேண்டாம் வேண்டாம்
பூவின் எடையை தாங்காது
என்னவளின் பூந்தேகம்.

எழுதியவர் : devirama (7-Jan-13, 8:19 am)
Tanglish : poo
பார்வை : 183

மேலே