மழைப் பெண்...!!!

இவள் மண்ணை முத்தமிடும் வரை தான்......
நமக்கெல்லாம் ஜனனம்...!!!
முத்தமிட மறந்தால்...,
மனித இனத்திற்கே மரணம்...!!!

இவன்,
நிர்மல் குமார்

எழுதியவர் : நிர்மல் குமார் (7-Jan-13, 8:50 am)
சேர்த்தது : நிர்மல் குமார்
பார்வை : 211

மேலே