vaazhkkai

வாழ்க்கை என்பது ஓவியம் அல்ல
மாற்றி மாற்றி வரைய,
வாழ்க்கை என்பது சிற்பம்
செதுக்கினால் செதுக்கியது தான்.....

எழுதியவர் : pavithran (30-Mar-10, 9:48 pm)
பார்வை : 1307

மேலே