ஏர்

தேர் உருண்டோடியது
மலை அடிவாரத்தில்
தலை உருண்டோடியது
யுத்த களத்தினில்
ஆனால்
ஆவுடன் போகவில்லை
ஏர் மட்டும் ...............

எழுதியவர் : venkatesh k m (7-Jan-13, 9:32 pm)
Tanglish : yer
பார்வை : 76

மேலே