விழிகள்

உன் விழிகள் என்ன
துட்சாதரனின் வம்சமோ?
பார்வையால் எனது இதயத்தை
துகிலுரிகிறதே என்செய்ய?

எழுதியவர் : devirama (8-Jan-13, 9:11 am)
சேர்த்தது : devirama
Tanglish : vizhikal
பார்வை : 159

மேலே