மனைவியாக எனக்களித்த இறைவனுக்கு...

என் உயிர் தீண்டிய
உன் உணர்வுக்கு நன்றி....
என் மன சுமை தங்கிய....
உன் மனசுக்கு நன்றி....
என் விழி நீர் துடைத்த...
உன் அன்புக்கு நன்றி...
எனக்காக நீ வகுத்த...
பாதைக்கு நன்றி....
பாதைக்கு வழித்துணையாக..
என்னோடு வந்தமைக்கு நன்றி...
என் சோகம் யாவற்றையும்....
பங்கு போட்ட உன் பாசத்திற்கு நன்றி....
என் சந்தோசம் என்னவென்ற....
உன் புரிதலுக்கு நன்றி....
என்னை உன் தோளோடு தோள் சேர்த்த...
உன் தோழமைக்கு நன்றி...
உன்னோடு நான் வாழும்....
இந்த வாழ்க்கைக்கு ஒரு நன்றி....
உன்னை மனைவியாக எனக்களித்த...
இறைவனுக்கு ஒரு நன்றி.....

எழுதியவர் : சரவணன் (2-Nov-10, 1:09 pm)
சேர்த்தது : வேசரவணன்
பார்வை : 1650

மேலே