நிறுத்தி கொள்ளடி
உன்னை கண்ட உடனே என் மனதை இழுக்கிறாய் என்று
நானோ என் காதலை உன்னிடம் சொல்ல வந்தேன் நீயோ முறைக்கும் உன் கண்களால் என் மீது மிண்சாரத்தை பாய்ச்சுகிறாய் நான் என்ன மிண் கம்பியா நானும் மாணிடன் தானே நிறுத்தி கொள்ளடி உன் மிண் பாய்ச்சலை எரிந்து விட போகிறேன்...........