தந்தை பெரியார்

தான் போட்ட
ஒற்றையடிப் பாதையை
நடந்து நடந்தே
நெடுஞ்சாலையாக்கிய
நெஞ்சுரக்காரன்

எழுதியவர் : கவிஞர்இரவிச்சந்திரன் (10-Jan-13, 12:48 pm)
பார்வை : 96

மேலே