நம்பிக்கை ..

சாகசங்கள்
வீழ்த்தப்படலாம்
சாதனைகள்
ஒரு போதும்
வீழாது
நம்பிக்கை வானை
எட்டியதால் ...!

எழுதியவர் : கவின் பாலா (11-Jan-13, 10:28 am)
சேர்த்தது : Kavin Bala
Tanglish : nambikkai
பார்வை : 133

மேலே