நண்பன்

பழகிய நாட்கள் பன்னீர் துளி ...!"பிரியும் நாட்கள் கண்ணீர் துளி ....! "புரியாத பிரியம் ,பிரியும்போது புரியும் .....! "மறக்க நினைத்தாலும் ,நினைக்க மறக்காதே ......! "உரிமை கொண்டாடும் உறவுகளை விட .... உயிர் கொடுக்கும் நட்பு சுகமானதென்று புரியவைத்தவர்கள் நீங்கள் .......! இது வெறும் எழுத்துக்கள் அல்ல .....Ungalukku நான் எழுதிய "உண்மை குரல் " இப்படிக்கு உங்கள் தோழன் ..

எழுதியவர் : ராஜா (12-Jan-13, 12:13 pm)
Tanglish : nanban
பார்வை : 226

மேலே