நான்கொண்ட காதல்

மழைத்துளிகள்
மண்ணில் விழுந்து
மறையலாம்...

முதல் மழையில்
எழுந்த மண்வாசனை
காற்றில் கரையலாம்...

நிகரற்ற
உன் அன்பில்
நான்கொண்ட காதல்
என்றென்றும் எந்தன்
உயிருக்குள்
நிலைத்திருக்கும்...!

எழுதியவர் : சுதந்திரா (2-Nov-10, 7:36 pm)
சேர்த்தது : சுதந்திரா
பார்வை : 783

மேலே