எப்படி முடியும் என்னால்?........

இதயத்தில் அன்பு இருந்தால்
உன்னை மறந்துவிடலாம் ஆனால்
உன் அன்பே என் இதயமாதலால்
எப்படி உன்னை மறப்பேன்?
உயிரை விடச்சொன்னால்
விட்டிருப்பேன் நான் ஆனால்
உன்னை விடச்சொன்னால்!..
எப்படி முடியும் என்னால்?

எழுதியவர் : என்.ஜனா (12-Jan-13, 1:42 pm)
பார்வை : 315

மேலே