காதல் தோல்வி

"எனது காதல் காவியக் காதல்"

"என்று நினைத்தேன்"

"அவள் அதை கல்லரை காதல் என்கிறாள்"

"காவியமா கல்லரையா"

"என்று நான் யோசித்து யோசித்து"

இறுதியில் எனது காதல்"

"கல்லரை காதல் தான்"

"என்று நானும் உறுதி செய்கிறேன்"

எழுதியவர் : raja1987 (12-Jan-13, 2:30 pm)
பார்வை : 276

மேலே