நகைச்சுவை
கிராமத்து அப்பா :எப்படியோ நாலு வருஷம் BE படிப்ப முடிச்சிட்ட ,
அடுத்தது என்ன செய்ய போற ?
மகன் : அறியர்சுன்னு ஒரு மேல் படிப்பு இருக்குதுப்பா அத படிக்கணும்
கிராமத்து அப்பா :சரி எதுனா படி மகனே
ஆனா பெயில் ஆகாம படி அது போதும் எனக்கு...