மனைவி

உலகத்தில் எனக்கென
யாருமே இல்லாமல் இருக்கலாம்- ஆனால்
யாரோ ஒரு பெண்ணுக்கு
நானே உலகமாக இருக்கலாம்!!!

எழுதியவர் : Kavin Bala (12-Jan-13, 11:52 pm)
Tanglish : manaivi
பார்வை : 105

மேலே