"இறுதி ஊர்வலம்"

பயணம் தொடங்கும்போதே..
பூனை குறுக்கே சென்றது...
பயணத்தை நிறுத்தவில்லை!
"இறுதி ஊர்வலம்"

எழுதியவர் : சரவணன் (3-Nov-10, 10:06 am)
சேர்த்தது : வேசரவணன்
பார்வை : 494

மேலே