பொங்கலோ...

அடிமாடாய்
அயலூருக்கு ஏற்றுமுன்,
அடிமை மாட்டிற்கு
விடிய விடிய பூஜை-
மாட்டுப்பொங்கலாம்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (15-Jan-13, 2:14 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 92

மேலே