விட்டு சென்ற காதலி

வேறு சந்தோசம் இல்லை
விட்டு சென்ற காதலி
மறுபடியும் நீதான்
வேணும் எனக்கு
என்று i love you
சொல்லும் பொது
கிடைக்கும்
சந்தோசத்தை விட...!

எழுதியவர் : k.mohamed kaatheer (18-Jan-13, 5:37 pm)
சேர்த்தது : Kamaldeen Mohamed Kaatheer
Tanglish : vittu senra kathali
பார்வை : 241

மேலே