\
தர்மம் செய்ய நீ யார் ? என்று என்னை கேட்டார் ஒரு ஞானி ..
கொடுப்பதற்கு நீ யார்?
நீ கொடுப்பதாக நினைப்பதெல்லாம்
உனக்காக படைக்கப்பட்டது என்று நீ நினைப்பது உன் மடமையின் உச்சக்கட்டம் ..!
நீ கொடுத்துக்கொண்டு இருப்பதெல்லாம் .
உனக்காக படைக்க படைக்கப்பட்டது அல்ல
உண்மையில் நீ கொடுப்பது எல்லாம் சமுதாய சொத்து ..கவனம் நீஒரு கடனாளி . திருப்பி கேட்கும் போது கொடுக்க தயாராக இருந்தால் கொடுத்துக்கொண்டு இரு ...
கொடுப்பதற்காக உள்ள உயிரினம் தாவரம் மட்டும் தான் அதற்கு கொடுக்க தான் தெரியும் .உன்னை போல் திருப்பி எடுக்க தெரியாது ...