தித்திக்கும் தீபாவளி......



என்னவளின் விழிகளில்

எரியும் தீபஒளி

திரியில்லாமல்

தீப்பற்றி என்னுள்

காதல் தீயாக பற்றியதால்

தீபாவளியும்

தித்திக்கும் தீபாவளியானது..

எனக்கும்

என் இதயத்துடிப்பாக துடிக்கும்

என் காதலிக்கும்.....


எழுதியவர் : மணிகண்டன் மகாலிங்கம் (4-Nov-10, 11:00 pm)
பார்வை : 427

மேலே