காத்திருப்பில் கழிகிறது என் காலம்
உன் கண்ணீரை துடைக்க நான் இருக்கிறேன் என்று கூறி சென்றாய்,,
இன்னும் அழுகிறேன் கண்ணீரை துடைக்கவாவது நீ வரமாட்டாயா என்று,,
காத்திருப்பில் கழிகிறது என் காலம்....