என் ஆயிரம் வணக்கம்
கண்களால் பார்க்க முடியாவிட்டாலும்
மனதளவில் உணர முடிகின்றது
உந்தன் நட்பு என்ற நம்பிக்கையை...
காலத்தின் கட்டாயாத்தால் கணினி நம் உயிராக மாற
கணினியின் உதவியால் எனக்கு கிடைத்த,
கிடைக்க போகின்ற புதிய நட்பிற்கு
என் ஆயிரம் வணக்கம்.