மறக்க முடியவில்லை
முதல் வகுப்பு
ஆசிரியை மறந்துவிட்டது ...
முதுகலை சக மாணவி
மறந்து விட்டேன் ...
கடைசி பெஞ்சின்
முதல் நண்பன்
மறக்கலானேன் ..
அன்பே ...
அரை இருட்டில்
அவசரமாய் நீ தந்த
முதல் முத்தம்
என் ஈர இதழில்
இனிக்கிதடி இன்னமும் !!!