சுகமான சுமைதானோ...

காத்திருப்புகளில்
கரைந்து போனது
நேரம் மட்டுமல்ல
நானும் தான்...
காத்திருக்கும்
ஒவ்வொரு மணித்துளியிலும்
கரையும் என்
பொறுமை-உன்
பிரிவு துயரங்களில்
நான் வடிக்கும்
கண்ணீர்...
காதலில் இது கூட
சுகமான சுமைதானோ...

எழுதியவர் : thadchu (21-Jan-13, 7:52 pm)
பார்வை : 142

சிறந்த கவிதைகள்

மேலே