காத்திருக்க வைத்துவிட்டாயே

நீ என் காதலை சொன்னதும்
ஏற்றுக்கொள்ளாமல் காத்திரு
என்றாய்.
முடியாது என்றேன் நான்
இன்று
வைத்துவிட்டாய் காத்திருக்க
மற்றொரு காதலுக்காகவே

எழுதியவர் : manikandan (23-Jan-13, 1:06 pm)
சேர்த்தது : manikandan sugan
பார்வை : 78

மேலே