நாடோடிகள்

நாடோடிகளாய்த்
திரிவது
இயற்கையின்
நியதியன்று...

துரத்துவது,
ஆறறிவு
மிருகமாய்
இருக்கும்
போது...

எழுதியவர் : தமிழ்ச் செல்வன் (23-Jan-13, 1:35 pm)
பார்வை : 282

மேலே